Friday, August 28, 2009

THENGAI LADDU




Ingredients

Translation

thengai - 1 mulusu
paal - 1/2 liter
vennila essence - small bottle 1 moodi
sugar - 100gms

Preparation

1. தேங்காயை தேங்காய் துருவலை கொண்டு துருவி கொள்ள வேன்டும்.
2. பாலை பாசந்தி அளவிற்கு கெட்டியாக்கி கொள்ள வேண்டும்
3. பாலில் சர்க்கரையை கலக்க வென்டும்
4. நன்று கிளரி கொண்டே இருக்க வென்டும், கிளரா விட்டால் ஒட்டி கொண்டு விடும், உயரமான மற்றும் ஆழமான பாத்திரத்தை வைத்துக் கொண்டால் கிளருவதற்கு எளிதாக இருக்கும். (கிளரும் போது வரும் சூட்டிலுருந்து உங்கள் கைகளை பாதுகாக்க இது உதவும்)
5. கிளரி கொண்டே வந்தால் நன்று உருண்டை போன்று வந்து விடும். பாலே தெரிய கூடாது, சிம்மில் வைத்து கிளற வேண்டும்.
6. சிறிது கெட்டியாகும் பொழுது vennila essence-யை ஊற்ற வேண்டும்.
7. உருண்டை போல் கெட்டியான பின் ஆற விட வேண்டும்.
8. ஆறீய பின் உருண்டை பிடிக்க வேண்டும்.
9. பின்பு freezer- ல் வைக்க வேண்டும்.

No comments:

Post a Comment